×

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டம்

வேலூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபேற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Dharna protest ,Anna Salai Vellore ,Vellore Anna , Amendment to the Citizenship Act,Anna Salai ,Vellore
× RELATED குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை...