×

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் பேரணி

கோவை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் பேரணி நடத்தி வருகிறது. காரமடை சாலை முதல் ஓடங்கரை வரை நடைபெறும் பேரணியில் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றுள்ளது.


Tags : rally ,Mettupalayam ,Citizenship Amendment Citizenship Amendment ,Public Rally , Mettupalayam,Citizenship Amendment
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது