×

வாரணாசியில் ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்தார் மோடி

உத்தரபிரதேசம்: வாரணாசியில் ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : Dinadayal Upadhyaya ,Modi ,Jana Sangh ,Varanasi , Varanasi, Jana Sangh president, Dinadayal Upadhyaya, 63 feet tall statue, opened, Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...