×

ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி: கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்றப் பின் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். தன்னை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்திய டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.  ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி ஒவ்வொரு டெல்லி வாசிக்கும் கிடைத்த வெற்றி என கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : victory ,Kejriwal ,Aam Aadmi Party ,Delhi , Aam Aadmi Party, Victory, Every, Delhi Read, Victory, Kejriwal Talk
× RELATED பாஜகவை கண்டித்து நடத்தும்...