×

டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 


Tags : Arvind Kejriwal ,Aam Aadmi Party ,Chief Minister ,Delhi , Arvind Kejriwal takes oath as CM of Delhi
× RELATED டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி...