×

சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 3-வது நாளாக அதிராம்பட்டினத்தில் போராட்டம்

தஞ்சை: சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 3-வது நாளாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தா.மு.மு.க. மற்றும் ம.ம.க. சார்பில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : CAA ,Chennai Strike ,Airampattinam ,protesters , Madras, CA. Strike, bearded, condemned, 3rd day, Adirampattinam, struggle
× RELATED தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...