×

சென்னையிலுள்ள இல்லத்தில் முதலவர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

சென்னை: சென்னையிலுள்ள இல்லத்தில் முதலவர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம், சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமியுடன் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : DGP Tripathi ,Viswanathan ,Chennai ,residence ,Palanisamy , Chennai, Home, Chief Minister Palanisamy, DGP Tripathi, Police Commissioner Viswanathan
× RELATED ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?