×

திருக்கானூர்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

தஞ்சை: திருக்கானூர்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் கிட்டத்தட்ட 750 காளைகள், 350 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Jallikattu Competition ,Anthoniyar Temple Anthoniyar Temple , Tirukkanurpatti, Antoniyar Temple Festival, Jallikattu Competition, Commencement
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜகிரியில் ஜல்லிக்கட்டு போட்டி