×

விருத்தாசலம் அருகே தொழுதூரில் லாரி மோதியதில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தொழுதூரில் லாரி மோதியதில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தார். தனது தோழி எழிலரசியுடன் ராதிகா என்ற மாணவி தனித்தனியே சைக்கிளில் சென்றபோது பின்னல் வந்த லாரி மோதியதில் ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : collision , 12-year-old , schoolgirl , dies , collision with truck
× RELATED மேட்டுப்பாளையம் மெமு ரயில் மோதி கல்லூரி மாணவர் பலி