×

உங்களுக்காக யார் சிந்திப்பவர்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும்: திமுக தலைவர் முக.ஸ்டாலின்

தூத்துக்குடி: உங்களுக்காக யார் சிந்திப்பவர்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. கீதாஜீவன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : DMK ,Mukha.Stalin , For those of you who think, analyze and stand up, DMK leader, Mukha.Stalin
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்