×

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் ஆவின் நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் ஆவின் நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வாடகை ஒப்பந்த டெண்டரை புதுப்பிக்க வலியுறுத்தி நேற்று நள்ளிரவு தமிழகம் முழுவதும் ஆவின் டேங்கர் லாரி ஸ்டிரைக் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


Tags : Negotiations ,owners ,Avin Paul ,executives , Aavin Paul, owner of the tanker truck, Aavin executives, talks failed
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்