×

அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பால்வளத்துறை ஆணையர்

சென்னை: அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பண்ணைகளுக்கு தேவையான பாலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட துணை பதிவாளர்கள், பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை ஆணையர் அறிவுறுத்தல் கூறியுள்ளார்.

Tags : Commissioner of Dairy ,everywhere ,areas , Aavin Milk, Action, Dairy Commissioner
× RELATED கடந்த மே மாதமே 25 லட்சம் லிட்டர் பால்...