×

சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ-க்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி ஆதரவு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ-க்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டம் தேவையா? என்று அவர் தெரிவித்தார். வண்ணாரப்பேட்டையில் டெல்லி ஷாஹின் பாக்கை போல் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : KS Alagiri ,protests ,Chennai Chennai ,CAA , Chennai, CAA Struggle, KS Alagiri, Support
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...