×

வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுடன் ஆணையர் சந்திப்பு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரிகளை காவல் ஆணையர் சந்தித்துள்ளார். ஸ்டாலின் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட காவலர்களை சந்தித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நலம் விசாரித்துள்ளார்.


Tags : Commissioner ,policemen , Commissioner, meets ,wounded policemen
× RELATED உதவி கமிஷனர் உட்பட 30 போலீசாருக்கு தொற்று