×

வண்ணாரப்பேட்டையில் சிஏஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து திருச்சியில் சாலை மறியல்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


Tags : attack ,Trichy ,protesters ,Washermenpet ,CAA ,protest , Washermanpet ,road blockade , protest, Trichy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...