×

சிஏஏ-க்கு எதிரே போராடியவர்கள் மீது தடியடி நடத்தியத்தைக் கண்டித்து நீலகிரியில் கடை அடைப்பு போராட்டம்

நீலகிரி: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிரே போராடியவர்கள் மீது தடியடி நடத்தியத்தைக் கண்டித்து நீலகிரியில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சிஏஏ-வை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய போலீஸை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Shop closures ,Nilgiris ,CAA ,shop shutdown ,fighters , Shop shutdown , Nilgiris , CAA fighters
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...