×

முதல்வர் எடப்பாடியுடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை  : முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் , சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சந்தித்துள்ளார். வண்ணாரபேட்டையில் சிஏஏவிற்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் காவல் ஆணையர் சந்தித்துள்ளார்.


Tags : Police Commissioner ,Chennai ,CM Edappadi Palanisami ,Edappadi Chennai ,CAA , CAA Issue,Chennai ,Police commissioner,Edappadi Palanisami
× RELATED நெருங்கிய உறவினரின் திருமண...