×

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிராக போராடிய பெண்களை தாக்கிய போலீசுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிராக போராடிய பெண்களை தாக்கிய போலீசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  
Tags : Stalin ,CAA Stalin , Stalin ,police ,attacking, women , CAA
× RELATED ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்...