×

சேலம் அருகே நார்ப்பட்டு கிடங்கில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

சேலம்: கருங்கல்பட்டியில் விஜயகுமார் என்பவரின் நார்ப்பட்டு கிடங்கில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நார்ப்பட்டு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பட்டுநூல் வகைகள் எரிந்து சேதமாகியுள்ளது.

Tags : Narapattu warehouse ,Salem ,warehouse , Fire breaks , Narapattu warehouse ,Salem
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து