×

சொல்லிட்டாங்க...

ஓ பன்னீர்செல்வம் வாசித்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், ஆளும் பாஜ அரசு என்னை சிறையில் தள்ள விரும்புகிறது. - படேல் இன தலைவர் ஹர்திக் படேல்.

குடியுரிமை சட்டம் ரத்தாகும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. - விசிக தலைவர் திருமாவளவன்.

தமிழக பொருளாதாரம் திவாலாக்கப்படுவதை பட்ஜெட் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை