×

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். மதுரை, திருச்சி, செய்யாறு உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Demonstrations ,areas ,fight ,CAA , CAA
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்