×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத்தை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணிய பிரசாத்தை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரமணிய பிரசாத் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Subramania Prasad ,Madras High Court , Judge
× RELATED கொரோனாவில் இருந்து பாதுகாக்க...