×

அரக்கோணத்தில் மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மது கேட்டு 3 பேர் ரகளை

அரக்கோணம்: அரக்கோணத்தில் மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மது கேட்டு 3 பேர் ரகளையில் ஈடுப்பட்டனர். மார்க்கெட் பகுதியில் உள்ள மதுக்கடையில் 3 பேர் ரகளையில் ஈடுபட்டதால் வியாபாரிகள் அச்சமடைந்தனர்.  3 பேரும் கத்தியை காட்டி மிரட்டியதால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

Tags : Ozarks ,Ozi , tasmac
× RELATED மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கியவர் கைது