×

அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

திண்டுக்கல் : ரூ.14,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிதி பாற்றாக்குறை ரூ.25,000 கோடியாக அதிகரித்துவிட்டது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இது என்று கூறிய அவர், அதிமுக அரசின் நிதி நிர்வாகம் முறையாக இல்லை என்றும் மத்திய அரசிடம் கேட்டுப்பெற அரசால் இயலவில்லை என்றும் கூறினார்.  

 Tags : K. Balakrishnan ,government ,AIADMK ,Marxist Communist , Marxist, Communist, Secretary of State, K. Balakrishnan
× RELATED வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி...