×

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு அரசு பதிலளிக்க உத்தரவு

டெல்லி : ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. உமர் அப்துல்லாவின் சகோதரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜம்மு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Tags : Omar Abdullah ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Umar Abdullah, Supreme Court, Jammu, Government, Notices
× RELATED ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி