×

உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் மனு நிராகரிப்பு : உச்சநீதிமன்றம்

டெல்லி : நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. வினய் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகவும் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 


Tags : Vinay Sharma ,Supreme Court Health ,Supreme Court , Nirbaya, Vinay Sharma, mercy, petition, justices, Supreme Court,
× RELATED கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்...