×

பொன்னேரி அருகே 21,966 தொழில் பூங்கா அமையும் : துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச மூலதன மானியம் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக 100 கோடி ஒதுக்கீடு.

*சென்னை பெங்களூர் தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

Tags : parks ,Ponneri ,announcement ,Deputy Chief Minister , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது