×

2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி

சென்னை : 2020ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டார்
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர் ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

Tags : Tamil Nadu , Election Officer, Voter, List
× RELATED கொரோனாவால் தமிழக சட்டமன்ற தேர்தல்...