×

தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ பன்னீர் செல்வம்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது




Tags : O Paneer Selvam ,Finance Minister ,Pannir Selvam ,Tamil Nadu , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...