×

விழுப்புரம் அருகே பாலியல் வல்லுறவுக்கு ஆளான 8 வயது சிறுமி சென்னையில் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே பாலியல் வல்லுறவுக்கு ஆளான 8 வயது சிறுமி சென்னையில் உயிரிழந்தார். கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை அதே ஊரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Tags : Villupuram ,girl rapes , Villupuram, sex, girl, chennai, death
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு