×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அமல்ராஜ் விழுப்புரம் அனந்தபுரம் அருகே உள்ள அந்தியூரில் விஏஓ-வாக பணியாற்றி வந்தார். குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 47 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : CBCID ,DNPSC , DNPSC, Selection Abuse, Arrest, CBCID
× RELATED விண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்?