×

சமூக தணிக்கை பிரிவின் இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்ற அரசின் அறிவிப்பாணை ரத்து

சென்னை: சமூக தணிக்கை பிரிவின் இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்ற அரசின் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது. விதிகளின்படி தகுதி நிர்ணயித்து 8 வாரங்களில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Government ,Social Audit Division Director ,Social Audit Division , Social audit, director work, notice, cancellation
× RELATED தமிழக அரசு தனது அறிவிப்பை உடனே வாபஸ்...