×

வெளியுறவுத்துறை பணி மையத்தின் பெயர் 'சுஷ்மாஸ்வராஜ் பணி மையம்'என மாற்றம்..:அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

டெல்லி: டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை பணி மையத்தின் பெயர் சுஷ்மாஸ்வராஜ் பணி மையம் என மாற்றப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் சுஷ்மா ஸ்வராஜ் பவன் என மாற்றம். மேலும் சுஷ்மா ஸ்வராஜின் பிறந்தநாளையொட்டி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jaishankar ,Ministry of Foreign Affairs ,Sushmaswaraj Work Center , Ministry ,Foreign Affairs, Sushmaswaraj ,Work Center,Minister Jaishankar
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...