×

நிர்பயா வழக்கில் சட்ட உதவி தேவையில்லை..:பவன்குப்தா மறுத்துவிட்டதாக உச்சநீதிமன்ற தகவல்

டெல்லி: நிர்பயா வழக்கில் சட்ட உதவி தேவையில்லை என்று குற்றவாளி பவன்குப்தா மறுத்துவிட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். பவன்குப்தா சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ரவி காஸியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும் குற்றவாளி பவன்குப்தாவுக்கு புதிய வழக்கறிஞர் ஆஜராக நிர்பயா தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Pawan Gupta , Pawan Gupta, refuses, legal, Nirbhaya case
× RELATED நிர்பயா வழக்கு தூக்கு கைதி பவன் குப்தா...