×

மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீவிபத்து

மும்பை: மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

Tags : Mumbai ,apartment building ,Andheri , Mumbai, Andheri, Apartments, Fire
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...