×

மேற்குவங்கத்தில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் மம்தாவின் பெயர் இல்லை

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் மம்தாவின் பெயர் இல்லை. கொல்கத்தாவில் முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு முதல்வர் மம்தாவுக்கு அழைப்பு இல்லை. அழைப்பிதழில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பெயர்கள் இருக்கும் நிலையில் மம்தாவின் பெயர் இல்லை.

Tags : Mamta ,Metro Rail Opening Ceremony ,West Bengal ,West Bank , West Bengal, Metro Rail, inauguration, Chief Minister Mamta
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...