×

தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கார் கடத்தல்..: போலீசார் விசாரணை

கோவை: தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் மோட்டார் உதிரி பாகங்களை கொண்டு  கார் கடத்தப்பட்டுள்ளது. சந்திரன் என்பவரது காரை வழிமறித்து மர்மநபர்கள் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kerala ,border ,Valayar ,Tamil Nadu ,investigation ,Police investigation , Car trafficking ,Valayar,Police, investigation
× RELATED தமிழக - கேரள எல்லையை இன்று முதல் மூடல்,...