×

தேனி அருகே நியாயவிலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தேனி : வடகரையில் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அரிசி மற்றும் பொங்கல் இலவச வேட்டி, சேலைகள் வழங்காமல் பதுக்கி வைத்திருப்பதாக கூறி பொதுமக்கள் 6-ம் எண் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : strikes ,Theni ,shop ,fair , Civil ,strikes ,fair ,Theni
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...