×

பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

டெல்லி: பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள பயணி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.


Tags : Delhi ,Bangkok ,passenger ,flight , Bangkok, Delhi, traveler, corona virus, symptom
× RELATED டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35...