×

மேட்டூர் அணையை புனரமைக்க மத்திய அரசுக் குழுவினர் இன்று ஆய்வு

சேலம்: அணைகள் புனரமைப்பு திட்டம் 2-ன் கீழ் மத்திய அரசுக் குழுவினர் மேட்டூர் அணையை புனரமைக்க ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 36 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.


Tags : committee ,government ,Mettur dam ,Central Government Committee , Central government, committee ,Mettur dam
× RELATED கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ...