×

அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

சென்னை: அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர் குறித்து கவலைப்பட தேவையில்லை என்வும் அவர் கூறியுள்ளார்.

Tags : actor ,Udayanidhi Stalin , Politician, actor, Udayanidhi Stalin, criticism
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...