×

திருப்பத்தூர் மாவட்டத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் சோலூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : district ,Tirupattur ,Kalkwari ,Farmers protest , Farmers , Kalkwari , Tirupattur, district
× RELATED மத்திய அரசை கண்டித்து மாவட்டம்...