×

கும்பகோணத்தில் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தவர்கள் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரயில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்திய வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 வட மாநிலத்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை மதிப்பு ரூ.20,000 என தகவல் தெரியவந்துள்ளது.


Tags : Northerners ,traffickers ,Kumbakonam , Kumbakonam, train, ganja, arrest
× RELATED ரயில் பயணத்திற்கான இ-பாஸ்...