×

திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை வைத்து கழற்றவைத்த விவகாரம்..:டிஜிபிக்கு நோட்டீஸ்

சென்னை: திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை வைத்து கழற்றவைத்த விவகாரத்தில் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் 15 நாளில் பதில் தர தேசிய பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Dindigul Srinivasan , Notice, DGP,Dindigul Srinivasan ,shoes
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...