×

சென்னை வடபழனியில் வருமானவரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை வடபழனியில் வருமானவரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை உதவி ஆணையர் கிருஷ்ணகாந்தின் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை இருசக்கர வாகனத்தில் பறித்து சென்றுள்ளனர். வருமானவரித்துறை இணை ஆணையரின் செல்போன் பறிக்கப்பட்டது குறித்து வடபழனி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,revenue officer ,Vadapalani , Cell phone,revenue officer , Vadapalani, Chennai
× RELATED சீனாவின் கடை வீதிகளுக்குள் செல்ல...