திமுக மீது வீண் பழி சுமத்துவதாக அமைச்சர் ஜெய்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: திமுக மீது வீண் பழி சுமத்துவதாக அமைச்சர் ஜெய்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். சிறப்பு வேளாண் மண்டலம் குறித்த ஸ்டாலினின் அடிப்படை கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கவில்லை. மேலும் மாநில அரசே சட்டமியற்ற முடியும் எனில் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: