×

நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தூக்கு தண்டனையை ஆயுள் சிறையாக குறைக்க கோரிய கருணை மீது நிராகரிக்கப்பட்டதால் வினய் சர்மா வழக்கு தொடர்ந்தார்.

Tags : Vinay Sharma ,Supreme Court , Nirbhaya, guilty, Vinay Sharma, petition, dismissed, Supreme Court
× RELATED லாக்-அப் மரணம், பாலியல் கொடுமை...