×

தலைவி படத்துக்கு எதிர்ப்பு..: இயக்குநர் விஜய் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தலைவி படத்துக்கு தடை கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர் விஜய் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனு பற்றி கவுதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன் இந்தூரியும் பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Vijay , Director Vijay film 'I'
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...