×

போபாலில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 9 பேர் காயம்

போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Tags : Train accident ,Bhopal , Bhopal, railway bridge, accident, injury
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் ஏறி...