×

தமிழகத்தில் வெட்டுக்கிளி பாதிப்பு இருக்காது: வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி

டெல்லி: தமிழகத்தில் வெட்டுக்கிளி பாதிப்பு இருக்காது என வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sukandeep Singh Bedi ,grasshoppers ,Tamil Nadu , Sukandeep Singh Bedi, Secretary, Agriculture Department, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...